பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்
- என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
- தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
- இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
- மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
- இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
- தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
- இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி)
- மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
- நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
- மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
- வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
- உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
- மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
- குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
- ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
- கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
- மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
- நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
- வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
- நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
- ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
- மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.
- மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
- மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
- சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
- ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
- ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
- ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
- ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
- முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
- கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
- மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
- முகம் அழகுபெற திராட்சை பழம்.
- அஜீரணத்தை போக்கும் புதினா.
- “பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.
- பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
- மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
- சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
- தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.
- முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.
No comments:
Post a Comment