மகம் நட்சத்திர கோவில் - ஐந்து நிறங்களில் மாறும் ஈசன்
அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வர்ர் என்ற பஞ்சவர்ணேஸ்வர்ர் கோவில் , திருநல்லூர் வலங்கைமான், கும்பகோணம்.
இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் மகாமகத்தில் குளித்த பலன் கிடைக்கும்.
பஞ்சபாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களால் ஐந்து புதல்வர்களை பெற்றார் ஏனென்றால் கணவர் க்கு சாபம் காரணமாக குழந்தைபேறு இல்லை. பஞ்சபூத்த்தால் பெற்றபெற்றதால் கு ந் தி க்கு தோஷம் ஏற்பட்டது.
நாரத மகரிஷி யின் ஆலோசனை படி ஏழு கடலில் நீராட சொன்னார். ஆனால் பெண்ணாக பட்ட வள் எவ்வாறு ஏழு கடலில் நீராட முடியும். என்று கேட்க அவர் வழி காட்டிய கோவில் இது. ஏழு கடல் நீரையும் இத்தல தீர்த்தத்தில் கலந்தார். குந்தி தேவி இத்தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்க பெற்றார்.
மேலும் இத்தல இறைவன் பல வண்ண நிறமாக மாற்றினார். தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், பச்சை, இன்ன நிறமென்று கூற முடியாத நிறம் என ஐந்து நிறங்களில் மாறுகிறார்.
நாவுக்கரசருக்கு பாத்தரிசனம் தந்தார். சிவபெருமான். ஆகையால் இங்கு சடாரி வைக்கும் பழக்கம் உள்ளது.
Amazon.in || Book ||
Monday, 18 September 2017
மகம் நட்சத்திர கோவில் - ஐந்து நிறங்களில் மாறும் ஈசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment